4 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி தொடர்… இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!!
4 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி தொடர்… இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி… 4 நாடுகள் மட்டும் பங்கேற்று விளையாடி வரும் ஹாக்கி தொடரில் இந்திய ஜூனியர் ஹாக்கி ஆடவர் அணி இங்கிலாந்து ஹாக்கி ஆடவர் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. நான்கு நாடுகள் மட்டும் பங்கேற்று விளையாடும் ஹாக்கி தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் போட்டியை நடத்தும் ஜெர்மனி, இங்கிலாந்து, இந்தியா, … Read more