6 மாதங்கள் விண்வெளியில் தங்க இருக்கும் நபர்கள்! நான்கு பேரை தேர்வு செய்த நாசா!

Persons who stay in space for 6 months! NASA selects four people!

6 மாதங்கள் விண்வெளியில் தங்க இருக்கும் நபர்கள்! நான்கு பேரை தேர்வு செய்த நாசா! அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் நான்கு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப தயார் செய்துள்ளது. இந்த பயணத்தில் ஒரு மூத்த விண்வெளி வீரரும், எதிர்கால சந்திர பயணங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இளைய விண்வெளி வீரர்கள், மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் என நான்கு பேரை தேர்வு செய்து வைத்துள்ளது. … Read more