குஜராத்தில் கோர விபத்து! டேங்கர் லாரி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதல்!

Accident in Gujarat! Face to face collision between tanker truck and van!

குஜராத்தில் கோர விபத்து! டேங்கர் லாரி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதல்! குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள  காம்பாத்திற்கு 8 பேர் வேனில் சென்றனர்.  இன்று அதிகாலை குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள வாலானா கிராமத்திற்கு, அருகே அவர்கள் பயணித்த வேன் டேங்கர் லாரியின் மீது பயங்கரமாக நேருக்கு நேர் மோதி உள்ளது. இந்த கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் காயம் அடைந்து காம்பத்தில் உள்ள மருத்துவமனைக்கு … Read more