சட்டசபை தேர்தலில் பெண்கள் போட்டியிட 40 % வாய்ப்பு! உறுதியளித்த பிரியங்கா காந்தி!
சட்டசபை தேர்தலில் பெண்கள் போட்டியிட 40 % வாய்ப்பு! உறுதியளித்த பிரியங்கா காந்தி! உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 40 சதவிகித தொகுதிகளில் பெண்கள் போட்டியிட வாய்ப்பு அளிப்பதாக காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தரப்பிரதேசத்தில், அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறலாம் என்றும் வெற்றி பெற்றபின் ஆட்சியைக் எவ்வாறு கைப்பற்றலாம் என்றும், … Read more