கோவில் நிலம் தொலைந்து விட்டது! மீட்டு தர வேண்டும்! இவ்வளவு ஏக்கர்களா?
கோவில் நிலம் தொலைந்து விட்டது! மீட்டு தர வேண்டும்! இவ்வளவு ஏக்கர்களா? சென்னை ஹைகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில் திருவாரூர் மாவட்டத்தில் திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவச்சல பெருமாள் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது என்றும், விஜய ரகுநாத நாயக்கர் என்ற அரசரால் 1608 ஆம் ஆண்டு இந்த கோவிலுக்கு 400 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது என்றும், இதற்கான தாமிரப் பட்டயமும் எழுதி வைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். … Read more