தசரா காரணமாக 4000 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்த அரசு!
தசரா காரணமாக 4000 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்த அரசு! பெண் தெய்வங்களான பார்வதி, சரஸ்வதி, லக்ஷ்மி முதலான முக்கிய மூன்று தெய்வங்களை நாம் சிறப்பாக கொண்டாடும் ஒரு திரு விழாதான் நவராத்திரி. இதில் பத்து நாட்கள் அனைத்து கோவில்களிலும் இதை சிறப்பாக கொண்டாடுவார்கள். அதே தசரா என்பது பத்து நாட்கள் நமது நாட்டில் கொண்டாடப்படும் நவராத்திரி ஆகும். ஆனாலும் இந்தியாவில் இது அதிக அளவு மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுவது நாம் அறிந்ததே. அதன் காரணமாக விழாவை … Read more