சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 484 காலி பணியிடங்கள்! வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க !!
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 484 காலி பணியிடங்கள்! வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக இருக்கும் 484 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான நபர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி இந்தியா முழுவதிலும் செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கியில் தற்பொழுது காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்பொழுது … Read more