பட்டப்படிப்பு முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்கான வேலை!! லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் மிஸ் பண்ணாதீர்கள்!!

பட்டப்படிப்பு முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்கான வேலை!! லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் மிஸ் பண்ணாதீர்கள்!! தமிழ்நாட்டில் பல்வேறு வேலை வாய்ப்பு செய்திகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது அமுல் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அமுல் நிறுவனம் தற்போது அறிவித்த அறிவிப்பில் காலி பணியிடங்கள் பற்றிய தெரிவித்துள்ளது. அதில் territory sales incharge பணிகளுக்கு பல காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணி செய்ய விரும்புவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. நிறுவனம் … Read more