தடுப்பணையில் குளிக்க சென்ற 8 மாணவர்கள்! அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
தடுப்பணையில் குளிக்க சென்ற 8 மாணவர்கள்! அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்! தெலுங்கானா மாநிலத்தில் ராஜண்ணா ஸ்ரீசில்லா என்ற மாவட்டம் உள்ளது. அந்த மாவட்டத்தை ஒட்டியவாறு மணியார் நதி ஓடுகிறது. கனமழை காரணமாக தற்போது நதிகளில் எல்லாம் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது நாம் அறிந்த விஷயம்தான். இந்நிலையில் தடுப்பணையில் மழை வெள்ளமும் வழிந்து ஓடுகிறது. எனவே அப்பகுதியை சேர்ந்த சில பள்ளி மாணவர்கள் சேர்ந்து அங்கே குளிப்பதற்காக 8 பேர் வரை கூட்டு சேர்ந்து சென்றுள்ளனர். … Read more