பெங்களூரில் மீண்டும் 5 மாடி குடியிருப்பு சாய்ந்தது! பீதியில் பொது மக்கள்!
பெங்களூரில் மீண்டும் 5 மாடி குடியிருப்பு சாய்ந்தது! பீதியில் பொது மக்கள்! பெங்களூர் ராமமூர்த்தி நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட கஸ்தூரி நகர் அருகே டாக்டர்ஸ் லே அவுட் என்ற இடத்தில் இரண்டாவது கிராசை சேர்ந்த இடத்தில் தரை தளத்துடன் கூடிய 5 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் ஆயிஷா பெய்க் என்பவருக்குச் சொந்தமானது என்று கூறுகிறார்கள். அந்த கட்டிடத்தில் 8 வீடுகள் உள்ள நிலையில் அவற்றில் மூன்று வீட்டில் மட்டுமே குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். … Read more