5 முதல் 11 வயதுள்ள குழந்தைக்கு ஏற்ற தடுப்பூசியாம்! அமெரிக்காவின் அனுமதிக்காக காத்திருப்பு!
5 முதல் 11 வயதுள்ள குழந்தைக்கு ஏற்ற தடுப்பூசியாம்! அமெரிக்காவின் அனுமதிக்காக காத்திருப்பு! தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை சற்று குறைந்துள்ள நிலையில் உலக நாடுகள் அனைத்திலும் மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இருந்தாலும் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் முடிக்கிவிடப் பட்டுள்ளது. அதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்பட்டாலும், கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்க அதனை நடைமுறை படுத்தி உள்ளனர். எனவே தற்போது 5 முதல் 11 வரையிலான குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி பலன் … Read more