பிரபல நடிகை திருமணம் செய்ய இருக்கும் நபர்! அதுவும் இத்தனை வயது குறைவா?
பிரபல நடிகை திருமணம் செய்ய இருக்கும் நபர்! அதுவும் இத்தனை வயது குறைவா? இந்தி திரை உலகில் பிரபல நடிகையாக வளம் வருபவர் காத்ரீனா கைப். இவருக்கும் நடிகர் விக்கி கவுசாலுக்கும் வருகிற டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது எனினும் இருவரும் அவர்களது திருமணம் குறித்து இன்னும் மவுனம் காத்து வருகின்றனர். ஊடகங்கள் முன்வந்து கேட்ட பொது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிக்ஸ் சென்சஸ் போர்டு ஹோட்டலில் வைத்து அவர்களது திருமணம் நடைபெற உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. … Read more