மகனை மீட்க தாய் செய்த செயல்! வெறும் கைகளால் அடித்த வீர மங்கை!
மகனை மீட்க தாய் செய்த செயல்! வெறும் கைகளால் அடித்த வீர மங்கை! அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேற்கே உள்ள சாண்டா மோனிகா மலைப்பகுதி. இங்கு கலாபசாஸ் எனுமிடத்தில் தனது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த, ஒரு ஐந்து வயது சிறுவனை மலை சிங்கம் தாக்கியுள்ளது. அதனை தொடர்ந்து அந்த சிறுவனை பிடித்து தனக்கு இரையாக நினைத்து, புல்வெளியில் தரதரவென இழுத்துச் சென்றுள்ளது. சிறுவன் கதறிய அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த … Read more