இனி விண்ணில் இருந்து பூமியை ரசிக்கலாம்! அதுவும் பலூன் மூலம் சுற்றுலா!
இனி விண்ணில் இருந்து பூமியை ரசிக்கலாம்! அதுவும் பலூன் மூலம் சுற்றுலா! அமெரிக்காவின் அரிசோனாவைத் தளமாகக் கொண்ட வேர்ல்டுவியூ என்னும் நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற முறையில் பலூன் தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்களை அதாவது மக்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல ஒரு திட்டத்தை தற்போது செயல்படுத்தி உள்ளது. வெப்பக் காற்றில் இயங்கும் பலூன் போல் இல்லாமல் ஹீலியம் வாயுவை நிரப்பி பல ஆயிரம் அடி உயரத்துக்கு பறக்க விடவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு … Read more