இன்று முதல் மீண்டும் திரைஅரங்குகள்! வரிசை கட்டி நிற்கும் 40 படங்கள்!
இன்று முதல் மீண்டும் திரைஅரங்குகள்! வரிசை கட்டி நிற்கும் 40 படங்கள்! கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் பயங்கர கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது குறிப்பிடத் தக்கது. நடுவில் சில தளர்வுகளை அரசு அறிவித்திருந்தாலும், மீண்டும் கொரோனாவின் இரண்டாம் அலை அதிகரித்ததன் காரணமாக பொது இடங்களான திரை அரங்குகள், பூங்காக்கள், கடற்கரைகள் என அனைத்தையும் மூடி வைத்திருந்தனர். இரண்டாம் அலை ஆரம்பிப்பதற்கு முன்பாக சில நாட்கள் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், மீண்டும் … Read more