மக்களே உஷார்:! மீறினால் 5000 ரூபாய் அபராதம்!

மக்களே உஷார்:! மீறினால் 5,000 ரூபாய் அபராதம்!   தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து 8-ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில்,மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. செப்டம்பர் 7 ஆம் தேதியிலிருந்து அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும்,ரயில் சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து,செப்டம்பர் 8 தேதியன்று தமிழக முதல்வர் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த … Read more