அதிர்ஷ்டம் அடித்தால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்! விவசாயிக்கு கிடைத்த 6.47 காரட் மதிப்புள்ள வைரங்கள்!
அதிர்ஷ்டம் அடித்தால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்! விவசாயிக்கு கிடைத்த 6.47 காரட் மதிப்புள்ள வைரங்கள்! மத்திய பிரதேச மாநிலத்தில், பன்னா மாவட்டத்தில், உள்ள நிலங்களை வைரங்களின் நிலமாக கருதப்படுகிறது. இங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள் மண்ணுக்குள் புதையுண்டு இருப்பதாக அரசாங்கத்தால், மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாவட்டத்தில் சிறு சிறு வைர குவாரிகளை உள்ளூர் விவசாயிகளுக்கு மாநில அரசு குத்தகைக்கு கொடுத்துள்ளது. அவர்கள் இந்த குவாரிகளில் வைரங்களை தேடலாம். அப்போது அவர்களுக்கு வைரம் கிடைக்கும் … Read more