குழந்தையின் கண் முன்னே நடந்த கொடூரம்! தொழுகைக்கு சென்று வந்த போது 6 பேர் கும்பல் வெறிச்செயல்!
குழந்தையின் கண் முன்னே நடந்த கொடூரம்! தொழுகைக்கு சென்று வந்த போது 6 பேர் கும்பல் வெறிச்செயல்! திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ஜீவா நகர் பகுதியில், வசீம் அக்ரம் வசித்து வருகிறார். 43 வயதான இவர் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஆவார். அதே போல மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் துணைச் செயலாளராகவும் இருந்து வந்தார். நேற்று அவர் தன் குழந்தையுடன் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றார். தொழுகை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது … Read more