நடிகை ஸ்ரீதேவி அவர்களின் 60வது பிறந்தநாள்… புதிய டூடுல் வெளியிட்ட கூகுள் நிறுவனம்!!

நடிகை ஸ்ரீதேவி அவர்களின் 60வது பிறந்தநாள்... புதிய டூடுல் வெளியிட்ட கூகுள் நிறுவனம்!!

  நடிகை ஸ்ரீதேவி அவர்களின் 60வது பிறந்தநாள்… புதிய டூடுல் வெளியிட்ட கூகுள் நிறுவனம்…   மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்களின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு அவர்களை கௌரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் புதிய டூடுளை வெளியிட்டுள்ளது. மும்பையை சேர்ந்த பூமிகா முகர்ஜி என்பவர் இந்த டூடுலை வடிவமைத்துள்ளார்.   தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட நடிகை ஸ்ரீதேவி அவர்கள் 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி பிறந்தார். சிறிய வயது முதலே நடிப்பின் மீது அதிக ஆர்வம் … Read more