ஜூலை 12ம் தேதி சந்திராயன் 3 விண்ணில் பாய்கிறது! இஸ்ரோ நிறுவனம் அறிவிப்பு!!
ஜூலை 12ம் தேதி சந்திராயன் 3 விண்ணில் பாய்கிறது! இஸ்ரோ நிறுவனம் அறிவிப்பு! வரும் ஜூலை மாதம் 12ம் தேதி சந்திராயன் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திராயன் 3 விண்கலம் திட்டம் சுமார் 615 கோடி ரூபாய் செலவில் இந்த விண்கலம் செயல்படுத்தப்பட்டு இந்த விண்கலம் ஜூலை 12ம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது. பின்னர் மீண்டும் ஆகஸ்ட் 22ம் தோதி சந்திராயன் 3 விண்கலம் தரையிறக்கப்படவுள்ளது. இது … Read more