டிகிரி முடித்தவர்களுக்கு வங்கி வேலை! சம்பளம் ரூ.63000 தெரியுமா?
டிகிரி முடித்தவர்களுக்கு வங்கி வேலை! சம்பளம் ரூ.63000 தெரியுமா? மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசியின் அங்கமாக செயல்பட்டு வரும் ஐடிபிஐ வங்கியில், காலியாக உள்ள Assistant Manager Grade ‘A’ பணிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 650 பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.63 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பிக்கலாம். நிர்வாகம் : ஐடிபிஐ வங்கி (IDBI Bank) மொத்த … Read more