நயன்தாராவின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா!

தென்னிந்தியா திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு போன்ற மூன்று வகையான திரையுலகிலும் இப்பொழுது முன்னணி நடிகையாக திகழ்கிறார். அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடன் அண்ணாத்தே திரைப்படத்தில் நடிப்பதற்காக ஹைதராபாத் சென்றிருக்கின்றார் ஹைதராபாத்தில் நயன்தாராவின் காதலர் தற்போது இயக்கி வரும், காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் நயன்தாரா நடித்து வருகின்றார். அதோடு விக்னேஷ் சிவனின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தான் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. … Read more