விமான நிலையத்தில் ஏற்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு! 75 பேர் பலியான பரிதாபம்!
விமான நிலையத்தில் ஏற்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு! 75 பேர் பலியான பரிதாபம்! ஆப்கானிஸ்தானை முழுமையாக தலிபான்கள் தற்போது முழுமையாக கைப்பற்றி உள்ளனர். ஆப்கன் நாட்டிலிருந்து 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதும் வெளியேறி விடும் என்று ஜோ பைடன் அறிவித்த நிலையில், தலிபான்கள் திடீரென்று காலதாமதமானாலும் பரவாயில்லை என்று கூறினார்கள். தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து உலக நாடுகள் அனைவரும் அவரது நாட்டு மக்களை மெட்டு கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இதன் காரணமாக தன் … Read more