45 வருட காத்திருப்பில், 70 வயது பெண்ணுக்கு கடவுள் தந்த நம்பிக்கை! வைரல் புகைப்படம்!

After 45 years of waiting, God-given hope for a 70-year-old woman! Viral photo!

45 வருட காத்திருப்பில், 70 வயது பெண்ணுக்கு கடவுள் தந்த நம்பிக்கை! வைரல் புகைப்படம்! பொதுவாக ஒரு புதுமண தம்பதி என்றாலே அவர்களது வாழ்கையில் அடுத்த கட்டம் என்பது குழந்தை பேறு தான். ஆனால் இது ஒரு வரம். அனைவருக்கும் இது கிடைக்குமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் தற்போதெல்லாம் பலர் இந்த காரணத்தினால் அவதியுறுகின்றனர். தற்போதைய சூழ்நிலையில், உணவு பழக்க வழக்கம் மற்றும் பருவ நிலை மாற்றம் போன்ற பல காரணங்களால் … Read more