தங்கத்தின் விலை குறையுமா? குறையாதா? அடுத்த டார்கெட் இது தான்!
சாமானிய மக்களின் முதலீடாக கருதப்படும் தங்கத்தின் விலையானது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத அளவில் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த வரலாறு காணாத தங்கத்தின் விலை உயர்வானது பொதுமக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பெரும் தொழிலதிபர்களும் பணக்கார்களும் தற்போது தங்கத்தை லாபகரமான முதலீடாக கருதினாலும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு தங்கமளது எட்டாக்கனியாகவே உள்ளது. வெள்ளிக்கிழமையான இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலையானது பத்தாவது நாளாக தொடர்ந்து உயர்ந்து … Read more