பெயர் போட்டுக் கொண்டால் அப்படி ஆகிவிடுமா? முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு!
பெயர் போட்டுக் கொண்டால் அப்படி ஆகிவிடுமா? முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்கள் கேட்ட கேள்விக்கு இவ்வாறு விடையளித்தார். அதிமுகவை யாராலும் அசைக்கவே முடியாது. இந்த கட்சியில் சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை. அதிமுகவின் கோடியை பயன்படுத்தவே உரிமை இல்லை என்று கூறுகிறோம். இந்நிலையில் பொதுச்செயலாளர் என அவரை கூறிக்கொள்வது தேர்தல் விதிகளுக்கு புறம்பானது. சிறையில் இருந்து வந்த எட்டு மாதத்தில், இதுவரை ஒரு முறை … Read more