இங்கு மிக குறைந்த விலையில் வீடுகள் விற்கப்படும்! ரூ.87 மட்டுமே!
இங்கு மிக குறைந்த விலையில் வீடுகள் விற்கப்படும்! ரூ.87 மட்டுமே! இப்போதுள்ள கால நிலைக்கு நாமெல்லாம் எங்கே வீடு வாங்கப் போகிறோம் என்று பலர் அங்கலாய்த்து வருகின்றனர். அப்படி உள்ளோருக்கு எல்லாம் இது சிறப்பு தள்ளுபடி ஆகும். வெறும் 87 ரூபாய்க்கு வீடாம். நீங்கள் வாங்குகிறீர்களா? உங்களுக்கு விருப்பம் என்றால் வாங்கி விருப்பப்படி குடியேறலாம். இத்தாலி நாட்டின் தென் மேற்கில் உள்ள சிசிலி நகரத்தில் சலேமி என்ற பகுதியில் தான் இந்த குறைந்த விலை வீடுகள், அரசால் … Read more