கோவில் இடிந்து விழுந்து 9 பேர் பலி… சிம்லாவில் ஏற்பட்ட சோகம்…

கோவில் இடிந்து விழுந்து 9 பேர் பலி… சிம்லாவில் ஏற்பட்ட சோகம்… ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் கோவில் இடிந்து விழுந்ததில் 9 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகின்றது. இதையடுத்து ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சிம்லாவில் சம்மர்ஹில் என்னும் பகுதியில் சின் கோவில் ஒன்று உள்ளது. இந்த சிவன் கோவிலில் இன்று(ஆகஸ்ட்14) … Read more