பெட்ரோல் டேங்கர் வெடித்து கோர விபத்து! சதம் அடித்த உயிரிழப்பு!
பெட்ரோல் டேங்கர் வெடித்து கோர விபத்து! சதம் அடித்த உயிரிழப்பு! ஆப்பிரிக்கா நாட்டில் மேற்கு பகுதியில் உள்ள சீய்ரா லியோன் நாட்டில் ப்ரீ டவுன் தலைநகரில் ஒரு பெட்ரோல் பங்கில், எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி மோதியுள்ளது. அதன் காரணமாக அங்கு மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டது அந்த விபத்தில் இதுவரை 90 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து அந்த பெட்ரோல் பங்க் அருகே நடந்த … Read more