ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கிய ஹோட்டல்! கூட்டம் அலை மோதியதால் ஹோட்டலை மூடிய போலிஸ்!!

ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கிய ஹோட்டல்! கூட்டம் அலை மோதியதால் ஹோட்டலை மூடிய போலிஸ்!!   திருப்பதியில் ஒரு ரூபாய்க்கு பிரியாணி விற்பனை செய்த ஹோட்டல் முன்பு பிரியாணி வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலை மோதியதால் காவல் துறையினர் ஹோட்டலை மூடினர்.   தெலுங்கானா மாநிலம் திருப்பதியில் கரீம் நகரில் ஹோட்டல் ஒன்று புதியதாக திறக்கப்பட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு 1 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. பிரியாணி வங்க வருபவர்கள் கண்டிப்பாக ஒரு … Read more