நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம்… புதிய கோரிக்கையை வைத்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம்!!

  நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம்… புதிய கோரிக்கையை வைத்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம்…   நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெயிலர் திரைப்படம் குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் புதிய கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளது.   இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள ஜெயாலர் திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதி மாறன் அவர்கள் தயாரித்துள்ளார்.   ஜேக்கி ஷெரூப், மோகன்லால், … Read more