செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலக இதோ பரிகாரம்!
திருமண தடை ஏற்படுத்தும் செவ்வாய் தோஷம் நீங்குவதற்கு ஆடி மாத கடைசி செவ்வாய்க் கிழமையில் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது மிகவும் சிறப்பு என்று சொல்லப்படுகிறது. பெண்கள் மங்கள கௌரி விரதம் இருந்தால் சிறப்பு பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க் கிழமையில் மறவாமல் அம்மனை தரிசித்து மனதளவில் வேண்டிக்கொண்டால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்று சொல்லப்படுகிறது0 ராகுகால வேளையில் அம்மனை தரிசித்து செவ்வரளி மாலை சாத்த வேண்டும். அதோடு துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் … Read more