அடுத்தவர் மீது பழி சுமத்துவதால் உண்டாகும் கர்மவினை பலன்! ஆன்மீகக் கதை!
ஒரு அரசன் வேதம் ஓதும் அந்தணர்களுக்கு உணவு வழங்கி கொண்டிருந்தான். அந்த சமயத்தில் வானத்தில் கழகு ஒன்று தனக்கு இரையாக கிடைத்த பாம்பு ஒன்றை தன்னுடைய கால்களில் பற்றிக் கொண்டு பறந்து சென்றது. அந்த கழுகின் இறுக்கமான பிடியிலிருந்த பாம்பு தன்னுடைய வாயிலிருந்து சில துணி விஷத்தை கக்கியது. அந்த விஷமானது அரசன் வைத்திருந்த உணவு பாத்திரத்திற்குள் விழுந்தது விஷம் இழந்த உணவை அறியாமல் ஒரு அந்தணருக்கு வழங்கினான் அரசன். அந்த உணவை வாங்கி உட்கொண்ட அந்தணர் … Read more