என்ன ஆரியா இப்டி மாறிடாரு!! இணையதளத்தை கலக்கும் சார்பட்டா பரம்பரை!!
என்ன ஆரியா இப்டி மாறிடாரு!! இணையதளத்தை கலக்கும் சார்பட்டா பரம்பரை!! தமிழ் சினிமாவில் 5௦ குக்கு மேல் படங்களை நடித்து ரசிகர்களால் சாக்கோ பாய் என்று ஆரியா அழைக்கபடுகிறார். மேலும் சமிபத்தில் கஜினிகாந்த், காப்பான் மற்றும் டெடி திரைப்படத்தில் நடித்து கலக்கி மக்கள் மனதை வென்றார். இதைத்தொடர்ந்து ஆரியா தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை எனும் படம் ஒன்றில் நடித்துள்ளார். அப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் ஆர்யாவின் 30வது … Read more