ஆதார் அட்டையில் மாற்றங்கள் செய்ய வேண்டுமா? இனி கவலையே வேண்டாம் வீடு தேடி வரும் ஆதார் சேவை!
தற்சமயம் ஆதார் அட்டை பயனர்களுக்கு அவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் மாற்றுவதற்கான தேர்வை இந்திய தனிப்பட்ட அடையாள அமைப்பு வழங்குகிறது. ஆனாலும் கைப்பேசி எண் இணைப்பு அல்லது பயோமெட்ரிக் விவரங்களில் மாற்றங்கள் உள்ளிட்டவற்றுக்கு பயனர்கள் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்கு தான் செல்ல வேண்டும். இந்த சூழ்நிலையில்தான் ஆதார் அப்டேட் ப்ராசஸை எளிதாக மாற்ற அந்த அமைப்பு முடிவு செய்திருக்கிறது. அதாவது இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்கில் பணியாற்றும் சுமார் 48000 தபால்காரர்களுக்கு சிறப்பு பயிற்சி … Read more