கேப்டன் கூல் தோனியின் பிறந்தநாள்! 77 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து அசத்திய ரசிகர்!!
கேப்டன் கூல் தோனியின் பிறந்தநாள்! 77 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து அசத்திய ரசிகர்!! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தீவர ரசிகர் ஒருவர் 77 அடி உயரம் கொண்ட எம்.எஸ் தோனியின் கட்-அவுட்டை வைத்து அசத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராகவும் அதிரடி பினிஷராகவும் விளையாடிவந்தவர் எம்.எஸ் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். எந்த ஒரு … Read more