41 வயது ஆகிவிட்டதே திருமணம் எப்பொழுது என்று எழுந்த கேள்வி!!? பளிச்சென்று பதில் கொடுத்த நடிகை அனுஷ்கா!!! 

41 வயது ஆகிவிட்டதே திருமணம் எப்பொழுது என்று எழுந்த கேள்வி!!? பளிச்சென்று பதில் கொடுத்த நடிகை அனுஷ்கா!!! நடிகை அனுஷ்கா ஷெட்டி அவர்கள் நடிப்பில் உருவாகிய மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்தின் புரொமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அனுஷ்கா அவர்களிடம் ஒருவர் திருமணம் தொடர்பாக கேட்ட கேள்விக்கு நடிகை அனுஷ்கா அவர்கள் பளிச்சென்று பதில் கொடுத்துள்ளார். நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்தை இயக்குநர் மகேஷ் பாபு பச்சிகொல்லா … Read more