விரைவில் நடிகர் கவினுக்கு டும் டும் டும்… இவர்தான் மணப் பெண்ணா!!
விரைவில் நடிகர் கவினுக்கு டும் டும் டும்… இவர்தான் மணப் பெண்ணா… நடிகர் கவின் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தற்பொழுது தகவல்கள் பரவி வருகின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த நடிகர் கவின் நட்புனா என்னானு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த திரைப்படம் அவருக்கு பெரிதும் கை கொடுக்கவில்லை. இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் … Read more