குக் வித் கோமாளிக்கு போட்டியாக யார்ரா கோமாளி… களத்தில் இறங்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சி…!

குக் வித் கோமாளிக்கு போட்டியாக யார்ரா கோமாளி… களத்தில் இறங்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சி…   விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பேட்டியாக ஜீ தமிழ் தொலைக்காட்சி யார்ரா கோமாளி என்ற புதிய நிகழ்ச்சியை தொடங்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனை விட குக் வித் கோமாளி … Read more