புரோமோவுக்கு புரோமோ ரெடி! ஜெயிலர் படத்தின் முதல் பாடலுக்கான புரோமோ இன்று மாலை வெளியாகும் என்று அறிவிப்பு!!

புரோமோவுக்கு புரோமோ ரெடி! ஜெயிலர் படத்தின் முதல் பாடலுக்கான புரோமோ இன்று மாலை வெளியாகும் என்று அறிவிப்பு!!   நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் முதல் பாடலுக்கான புரோமோ இன்று மாலை வெளியாகும் என்று சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.   நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். ஜெயிலர் திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் சிவராஜ்குமார், சுனில், ஜேக்கி ஷெரூப், மோகன்லால், யோகி பாபு, வசந்த் … Read more