Actorchitra

சித்ராவின் மரணம்! குமரன் உருக்கம்!

Sakthi

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டிருப்பது அவருடைய ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது அவருடன் அடுத்து வந்த குமரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டு இருக்கின்றார் ...