கார்த்தி போட்ட ட்வீட்! மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!
கொரோனா காரணமாக, சிகிச்சை பெற்றுவந்த நடிகர் சூர்யா தற்சமயம் வீடு திரும்பி இருப்பதாக அவருடைய சகோதரரும் நடிகருமான கார்த்தி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். சென்ற சில தினங்களுக்கு முன் தனக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக நடிகர் சூர்யா தன்னுடைய வலைதளப் பக்கத்தில் அறிவித்து இருந்தார். அதோடு வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதை எல்லோரும் உணர்ந்து இருப்போம் அச்சத்துடன் முடங்கி விட இயலாது. அதேசமயம் பாதுகாப்பும், கவனமும், தேவை என்று தெரிவித்ததுடன் அர்ப்பணிப்புடன் … Read more