நடிகர் சூரிக்கு வந்த சோதனை! அதிருப்தியில் படக்குழு!
தனுஷ் நடிப்பில் உருவான அசுரன் திரைப்படம் வெற்றிமாறனுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்ததாக சூரியை கதாநாயகனாக வைத்து ஒரு திரைப்படத்தை இருக்கின்றார் இயக்குனர் வெற்றிமாறன். காமெடி நடிகரான சூரி, இயக்குனர் பாரதிராஜா, இருவரும் ஒரு முக்கிய வேடங்களில் நடிக்க வெற்றிமாறன் இயக்க இருக்கும் படத்தில் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடந்து கொண்டிருக்கின்றது. சத்தியமங்கலத்தில் மிகப்பெரிய செட் அமைத்து முழு படமும் அந்த காட்டுக்குள்ளேயே தயாராக இருக்கின்றது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை மையப்படுத்திதான் இந்தப் படத்தை இயக்குகிறார் … Read more