Adalf Pention

பென்ஷன் வாங்குகிறீர்களா அப்படி என்றால் இந்த செய்தி உங்களுக்காக தான்! எல்லா ரூல்ஸும் மாறிப்போச்சு!

Sakthi

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பெயரிலான அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சில மாற்றங்கள் அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்களின் சந்தா பங்களிப்பை பொறுத்து ...