நாம் ஏன் மீனை சைவத்தில் சேர்க்க கூடாது? ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி!!
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் மீனை சைவத்தில் சேர்க்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த உலகத்தில் இருவகையான உணவுகள் உள்ளது. ஆடு, கோழி போன்று உயிரனங்களை உணவாக எடுத்துக் கொள்வதை அசைவம் என்றும் வெறும் காய்கறிகளை மட்டும் உணவாக எடுத்துக் கொள்வதை சைவம் என்றும் அழைப்பர். உலகம் முழுவதும் உணவுகள் சைவம் அசைவம் இரண்டு பொதுவான வகையில்தான் பிரிந்து இருக்கின்றது.நம்மில் பலருக்கும் அசைவ உணவுகளை உண்பதற்கு அதிகம் பிடிக்கும்.காய்கறிகள் உள்ள சைவ உணவுகளை உண்பதற்கு சிலருக்கு … Read more