ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வு அறிக்கையை வெளியிட வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை
ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வு அறிக்கையை வெளியிட வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை உலகின் மூத்த குடி தமிழ்க்குடி என்பது மட்டுமின்றி, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவத் துறையில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதும் உலகிற்கு ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையை தொல்லியல்துறை விரைந்து வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. தூத்துக்குடி மாவட்டத்தில் பழந்தமிழர் நாகரிகத்தின் ஆதாரமாகத் திகழும் ஆதிச்சநல்லூரில் … Read more