அடிலைட் மைதானத்தில் அதிரடி காட்டும் விராட் கோலி! அடிக்கப் போகும் அதிர்ஷ்டம்?
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் நான்கு போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்று அரை இறுதி போட்டியை சற்றேறக்குறைய உறுதி செய்து விட்டது கடைசி லீப் போட்டியில் நாளை ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ள உள்ளது. இதில் வெற்றி பெற்றால் இந்தியா தான் லீக் சுற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும். இந்திய அணியின் இந்த அபார வெற்றிகளுக்கு முக்கிய காரணம் விராட் கோலி தான் இவர் கடந்த 2 வருட காலமாக சரியான ஃபார்மில் … Read more