அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பிற்கான மாணவர்கள் சேர்ப்பு!! ஆன்லைனில் பதிவு தொடங்கம்!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பிற்கான மாணவர்கள் சேர்ப்பு!! ஆன்லைனில் பதிவு தொடங்கம்!! அண்ணா பல்கலைக்கழகம் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கட்ந்த ஆண்டு மாணவர்கள் சேர்ப்பதில் நேர்முக கலந்தாய்வு இல்லால் நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு கலந்தாய்வை ஆன்லைன் மூலமாக நடத்த இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த கல்வி ஆண்டிற்கான (2021-22) பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான மாணவர்கள் சேர்ப்பை ஆன்லைன் மூலமாக அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. தொழில்நுட்ப கல்வி இயக்குநரகமானது அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் … Read more