வாக்குறுதிகள் மட்டுமே போதுமானதல்ல! பணியை விரைவுபடுத்த வலியுறுத்தும் மருத்துவர் ராமதாஸ்
வாக்குறுதிகள் மட்டுமே போதுமானதல்ல! பணியை விரைவுபடுத்த வலியுறுத்தும் மருத்துவர் ராமதாஸ் தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டு வரும் 69% இடஒதுக்கீட்டை எப்படி பாதுகாப்பது? என்பது குறித்தும் அதற்கான பணிகளை விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் “69% இடஒதுக்கீட்டை எப்படி பாதுகாப்பது? சாதிவாரி கணக்கெடுப்பே ஒரே தீர்வு!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டு வரும் 69% இடஒதுக்கீட்டை … Read more