ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி ஒரு வருடம் நிறைவு! சாதனை என்ன தெரியுமா!
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை அமைத்து ஒரு வருட காலம் நிறைவடைந்த நிலையில், அந்த நாட்டில் நோயும், பசியும், துயரமும், மட்டுமே நிறைந்திருக்கிறது. சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள் இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி நடக்கும் என்று அறிவித்தார்கள். இந்த நிலையில், தங்களுடைய ஒரு வருட கால ஆட்சி நிறைவடைந்ததை கொண்டாடும் விதத்தில் துப்பாக்கி ஏந்திய தாலிபான்கள் தலைநகர் காபுல் தெருக்களில் மோட்டார் சைக்கிள்களில் நேற்று வலம் … Read more